பவளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
 
==உணவு==
அனேகமான பவள உயிரினங்கள், தமது உடலினுள் இருக்கும் [[இழையம்|இழையங்களில்]] உயிர்வாழும், [[ஒளிச்சேர்க்கை]] செய்யும் ஒருகல [[பாசி|அல்காவின்]] மூலம் இவை தமக்குத் தேவையான [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தையும்]], ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றன. பவளப்பூச்சிகள் உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுடன் வாழும் ஆல்காக்கள் எனப்படும் உயிரிகள் உற்பத்திசெய்யும் உணவுச் சத்தை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்கிறது. ஆனால் சிறிய [[மீன்]]கள், [[மிதவைவாழி]]கள் போன்றவற்றை தமது நச்சுத் தன்மை கொண்ட [[உயிரணு]]க்களால் கொட்டுவதன் மூலமும் இவை தமது உணவைப் பெற்றுக்கொள்ளும். அல்காஆல்கா மூலம் உணவைப் பெறுபவையாயின், அவை [[சூரியன்|சூரிய]] [[ஒளி]] கிடைக்கும் இடங்களில் வளரும். எனவே இவை 60 மீற்றருக்கும் குறைவான ஆழமுள்ள இடங்களிலேயே காணப்படும். ஆல்காவுடன் சேர்ந்து வாழாதவையாயின் மிக ஆழமான கடலிலும் வாழும்.அவ்வப்போது தனது உணர் கொம்புகளால் ஏதேனும் உயிரியைப் பிடித்து இரையாக்கிக் கொள்கின்றன.
 
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பவளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது