நன்னீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*விரிவாக்கம்*
சி +விக்கி ஊடக நடுவப்படங்கள் இணைப்பு
வரிசை 1:
[[File:Fresh water fountain.jpg|thumb|[[சுவிட்சர்லாந்து|சுவீடிய]] குடிநீர் குழாய்]]
[[File:Vessel, drinking water,Tamil Nadu492.jpg|thumb|தமிழக குடிநீர் சொம்பும், குவளையும்]]
'''நன்னீர்''' என்பது, [[உப்பு]]க்களும், வேறு [[திண்மம்|திண்மப்]] பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள [[நீர்]] ஆகும். இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், [[வேளாண்மை]]க்கான [[நீர்ப்பாசனம்]] உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/நன்னீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது