'''தொடக்க நூல்''' (அல்லது '''ஆதியாகமம்,''' (''Genesis'') என்பது [[கிறித்தவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்விவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) முதல் நூலாக இடம்பெறுவதாகும். இந்நூல் இசுரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது.