பெரும் சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: af:Oosterse Skisma
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
}}
 
'''பெரும் சமயப்பிளவு''' (''Great Schism'') என்பது உரோமைப் பேரரசின் ஏற்கப்பட்ட திருச்சபையாக இருந்த கிறித்தவ சமூகம் கிரேக்க மொழி வழங்கிய கிழக்கு சபை என்றும் இலத்தீன் மொழி வழங்கிய மேற்கு சபை என்றும் இரு கிளைகளாக அறுதியாகப் பிரிந்துபோன நிகழ்வைக் குறிக்கின்றது<ref>[http://en.wikipedia.org/w/index.php?title=East%E2%80%93West_Schism&action=edit பெரும் சமயப்பிளவு]</ref>. இது சில வேளைகளில் "1054ஆம் ஆண்டு கிழக்குகீழை-மேற்குமேலைப் பிளவு" (''East–West Schism of 1054'') என்றும் அறியப்படுகிறது. இவ்வாறு பிரிந்த இரு கிளைகளும் முறையே "[[கிழக்கு மரபுவழி திருச்சபை]]" (Eastern Orthodox Church) என்றும் "[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]" (Roman Catholic Church) என்றும் பெயர் பெற்றன.
 
உரோமை வழிபாட்டுமுறையை (Roman Catholic Rite) பின்பற்றாமல் கீழைத் திருச்சபை வழிபாட்டுமுறைகளை (Eastern Catholic Rites) பின்பற்றும் பல திருச்சபைகளும் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] உள்ளடங்கும். இவை உரோமை ஆயராகிய [[போப்பாண்டவர்]] என்னும் [[திருத்தந்தை|திருத்தந்தையை]] அனைத்துலத் திருச்சபையின்மேல் முழு அதிகாரம் கொண்டவராக ஏற்கும் கிறித்தவ சபைகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது