வொய் திஸ் கொலவெறி டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sync with English version
வரிசை 14:
}}
 
''வொய் திஸ் கொலவெறி டி'' என்பது நவம்பர் 2011 வாக்கில் [[நடிகர்]] மற்றும் [[பின்னணிப் பாடகர்]] [[தனுஷ்]] பாடிய ''[[3 (திரைப்படம்)|3 ]]'' திரைப்படத்தின் [[பாடல்]]. இப்பாடலின் வரிகள் தமிழிஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் உள்ள காரணத்தால் இளைஞர்களிடையே [[சமூக வலைத் தளம்|சமூக வலைத் தளங்களில்]] அதிகம் பகிரப்பட்டு பிரபலமானது. [[யூடியூப்|யூடியூபில்]] பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே 10 இலட்சம் முறை காணப்பட்டதுடன் தற்போது 5.48 மில்லியன் தடவைகள் பார்க்கபட்டுள்ளது <ref>https://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8</ref>. நவம்பர் 21ஆம் தேதி 2011இல் [[டிவிட்டர்|டிவிட்டரின்]] இந்திய போக்குகளில் முதலாவதாக இடம் பெற்றது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வொய்_திஸ்_கொலவெறி_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது