பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி Naveen kembanurஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி add template using AWB
வரிசை 1:
[[பாப்பிரெட்டிபட்டி]] புதிதாக உருவாக்கப்பட்ட [[தர்மபுரி மாவட்டம்| தர்மபுரி மாவட்டத்தின்]] ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
 
== தொகுதி எல்லைக‌ள் ==
*தர்மபுரி தாலுக்கா (பகுதி)
கே.நடுஅள்ளி, நல்லன்அள்ளி, கோணங்கிநாய்க்கன்அள்ளி, வெள்ளானபட்டி, ஆண்டிஅள்ளி, கிருஷ்ணாபுரம், புழதிகரை, கொண்டம்பட்டி, குப்பூர், அனேதர்மபுரி, செட்டிகரை, நாய்க்கனஅள்ளி, அக்கமனஅள்ளி, மூக்கனூர், வெள்ளோலை, உங்கரானஅள்ளி, நூலஅள்ளி, முக்கல்நாய்க்கனஅள்ளி, வத்தலமலை, திப்பிரெட்டிஅள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, மற்றும் குக்கல்மலை கிராமங்கள்,
*பாப்பிரெட்டிபட்டி தாலுக்கா (பகுதி)
மணியம்பாடி, சிங்கிரிஅள்ளி, கெரகோடஅள்ளி, சிந்தல்பாடி, லிங்கிநாயக்கனஅள்ளி, போசிநாய்க்கனஅள்ளி, நல்லசூட்லஅள்ளி, கெடகாரஅள்ளி, கடத்தூர், மடதஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, பசுவாபுரம், குருபரஅள்ளி, தின்னஅள்ளி, பாலசமுத்திரம், பெத்தூர், சிக்கம்பட்டி, கோபிசெட்டிபாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, அண்ணாமலைபட்டி, அல்லாலபட்டி, தென்கரைக்கோட்டை, துரிஞ்சிஅள்ளி, ராமேயனஅள்ளி, பெத்தசமுத்திரம், தாதனூர், பபுனிநாய்க்காஅள்ளி, உனிசேனஅள்ளி, பத்தலமலை, ரேகடஅள்ளி, மேக்கலநாய்க்கனஅள்ளி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, ஆலாபுரம், மெணசி, பூதிநத்தம், குண்டமைடுவு, கதிரிபுரம், கும்பாரஅள்ளி, பொம்மிடி, வெள்ளாளபட்டி, பி.பள்ளிபட்டி, ஜங்கலஅள்ளி, பைரநத்தம், தேவராஜபாளையம், மொனையானுர், வெங்கடசமுத்திரம், கோழிமேக்கவூர், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, நாரணாபுரம், கோபாலபுரம், மாங்கடை, போதக்காடு, சேம்பியானூர், அஜ்ஜம்பட்டி மற்றும் கதரணம்பட்டி கிராமங்கள்.
 
*கடத்தூர் (பேரூராட்சி), பொ.மல்லாபுரம் (பேரூராட்சி) மற்றும் பாப்பிரெட்டிபட்டி (பேரூராட்சி).
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}