திருவழிபாட்டு ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
[[கத்தோலிக்க திருச்சபை]]யின் திருவழிபாட்டு ஆண்டில், பொதுக் காலம் 34 வாரங்களைக் கொண்டது. இது இயேசுவின் பணி வாழ்வையும், பொதுவான [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] மறையுண்மைகளையும் சிந்திக்கத் தூண்டும் காலமாக அமைந்துள்ளது. இதன் முதல் பகுதி தவக் காலத்திற்கு முன்னும், இரண்டாம் பகுதி பாஸ்கா காலத்திற்கு பின்னும் சிறப்பிக்கப்படுகிறது,
 
'''பொதுக் காலத்தின்காலம் - முதல் பகுதி''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாவது காலம் ஆகும். இது [[ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா]]வுடன் தொடங்கி, [[திருநீற்றுப் புதன்|சாம்பல் புதனுக்கு]] முன்தினம் முடிவடைகிறது.
 
'''பொதுக் காலத்தின்காலம் - இரண்டாம் பகுதி''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் காலம் ஆகும். இது [[தூய ஆவியாரின் வருகை பெருவிழா]]வுக்கு அடுத்த நாள் தொடங்கி, [[கிறிஸ்து அரசர் பெருவிழா]]வைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று முடிவடைகிறது.
 
==சிறப்புக் காலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவழிபாட்டு_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது