வங்காளத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
New page: '''வங்காள தமிழியல்''' (Bengala Tamilology) என்பது வங்காள மொழிக்கும் [[மேற...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''வங்காள தமிழியல்''' (Bengala Tamilology) என்பது [[வங்காள மொழி|வங்காள மொழிக்கும்]] [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்களாத்திலும்]] [[வங்காளதேசம்|வங்களா தேசத்திலும்]] வசிக்கும் மக்களுக்கும் [[தமிழுக்கும்|தமிழ்]] மற்றும் [[தமிழர்]]களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
 
வங்க மொழிக்கும் தமிழுக்கும் தமிழுக்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உண்டு. கி.பி. 1023 ராஜேந்திர சோழன் வங்காளத்தின் பகுதிகளை கைப்பற்றி ஆட்சிசெய்தான்.<ref>வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 129.</ref>
"https://ta.wikipedia.org/wiki/வங்காளத்_தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது