வினைச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது [[குறிப்பு வினைமுற்று]] ஆகும்.
 
'''எ.கா:''' அவன் ''பொன்னன்''.
 
== எச்சம் ==
வரிசை 27:
[[பெயரெச்சம்]] என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.
 
'''எ.கா:''' ''படித்த'' மாணவன்
 
=== வினையெச்சம் ===
[[வினையெச்சம்]] என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.
 
'''எ.கா:''' ''படித்துத்'' தேறினான்
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/வினைச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது