மீட்பு (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
உலகின் பல்வேறு பகுதிகளிலும், கடவுளின் மீட்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தோன்றின. ''"கடவுள் மனிதராகப் பிறக்க வேண்டும், மானிடருக்கு ஒழுக்கத்தை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், மானிடரின் பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே பலியாக கையளிக்க வேண்டும்"'' என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
 
கடவுள் தமது மீட்புத் திட்டத்தை [[இசுரவேலர்|இஸ்ரயேலரின்]] குலமுதுவராகிய [[ஆபிரகாம்]] வழியாக வெளிப்படுத்தினார்செயல்படுத்த விரும்பினார். அவரது வழிமரபிலேயே '''உலக மீட்பர்''' தோன்றுவார் என்பதை ஆபிரகாமுக்கு தமது [[தேவதூதர்]] வழியாக முன்னறிவித்தார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, ''"உலகின் அனைத்து இனத்தவரும் உன் '''வழிமரபின்''' மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்"'' என்றார்.<ref>'''[[தொடக்க நூல்]] 22:18'''</ref> அதன் பிறகு இஸ்ரயேலில் தோன்றிய [[இறைவாக்கினர்]] பலரும், மீட்பரைப் பற்றி முன்னறிவித்து கடவுளின் வருகைக்காக உலகைத் தயார் செய்தனர்.
 
==மீட்பராம் கடவுள்==
"https://ta.wikipedia.org/wiki/மீட்பு_(கிறித்தவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது