அமீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
 
==அமீபாவின் சுவாசம்==
அமீபாவும் [[சுவாசம்|சுவாசிக்கிறது]]. ஆனால் அமீபாவிற்கு சுவாச உறுப்புகள் என ஏதும் தனியே இல்லை. அமீபா உடலின் மேற்பரப்பு முழுவதும் சுவாசித்தலில் பங்கு பெறுகிறது. நீர்ல் கரைந்துள்ள ஆக்ஸிஜனை[[ஆக்சிசன்|ஆக்சிசனை]] உள்ளிழுத்து [[காபனீரொக்சைட்டு|கரியமில வாயுவை]] வெளியிடுகிறது.
 
==கழிவு நீக்கம்==
அமீபாவின் உயிரணு ஊனீரில் ஒளிபுகும் திரவத்துளியைக் கொண்ட வெண்குப்பி ஒன்று இருக்கும். இது கழிவு வெளியேற்றக் குமிழி (Excretory Vacuole) எனப்படும். இது அடிக்கடி மறைந்து மறைந்து மீண்டும் தோற்றமளிக்கக் கூடியது. அவ்வப்போது கழிவு வெளியேற்றம் நிகழும்போது, மிகையான நீரும், கழிவுப் பொருள்களும் கொண்ட நீர்மம் குமிழியில் நிறைந்து காணப்படும். அப்போது குமிழி தோன்றும். கழிவு வெளியேறியதும் குமிழி மறைந்துவிடுகிறது. குமிழியில் உள்ள திரவம் ஒளிக்கதிர்களில் பளிச்சிட்டவாறு வெளியேற்றப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அமீபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது