"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,890 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==இயேசுவே மீட்பர்==
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் கருத்துப்படி, [[இயேசு கிறித்து|இயேசு]]வே உலகின் மீட்பர் ஆவார்.<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 2:11''' "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."</ref> ''இயேசு'' என்னும் பெயருக்கே ''மீட்பர்'' என்பதுதான் பொருள்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:21''' "[[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"</ref> [[ஆதாம்|ஆதாமின்]] வழியாக உலகில் நுழைந்த பாவம், இயேசுவின் வழியாகவே நீக்கப்பட்டது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இதை புனித [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
 
:"ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்."<ref>'''[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 5:18-19'''</ref>
இயேசு இந்த உலகிற்கு வந்தன் நோக்கத்தை தன் வாய்மொழியாகவே அறிவித்ததை [[நற்செய்திகள்|நற்செய்தி நூல்கள்]] பின்வருமாறு எடுத்துரைக்கின்றன:
:"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்."<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 19:10'''</ref> "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 3:17'''</ref>
:"நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்."<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 12:47'''</ref>
 
[[ஆதாம்|ஆதாமின்]] வழியாக உலகில் நுழைந்த பாவம், இயேசுவின் வழியாகவே நீக்கப்பட்டது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இதை புனித [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
:"நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்."<ref>'''[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 5:10,18-19'''</ref>
 
==ஆதாரங்கள்==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/940408" இருந்து மீள்விக்கப்பட்டது