"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{கிறித்தவம்}}
[[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தைப் பொறுத்தவரை, '''மீட்பு''' என்னும் சொல் [[பாவம்|பாவத்தில்]] இருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கிறது. உலக மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கவே, [[மகனாகிய கடவுள்]] இவ்வுலகில் மனிதராகத் தோன்றினார்<ref>'''[[1 திமொத்தேயு (நூல்)|1 திமொத்தேயு]] 1:15''' "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்."</ref> என்பது [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் நம்பிக்கை. கிறிஸ்தவர்களின் புனித நூலான [[விவிலியம்]], [[தந்தையாம் கடவுள்|கடவுளின்]] மீட்புத் திட்டத்தைப் பற்றிய செய்திகளையேக் கொண்டிருக்கிறது.
 
==உலகத்தில் பாவம்==
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் கருத்துப்படி, [[இயேசு கிறித்து|இயேசு]]வே உலகின் மீட்பர் ஆவார்.<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 2:11''' "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."</ref> ''இயேசு'' என்னும் பெயருக்கே ''மீட்பர்'' என்பதுதான் பொருள்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:21''' "[[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"</ref>
 
இயேசு இந்த உலகிற்கு வந்தன் நோக்கத்தை<ref>'''[[1 திமொத்தேயு (நூல்)|1 திமொத்தேயு]] 1:15''' "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்."</ref> தன் வாய்மொழியாகவே அறிவித்ததை [[நற்செய்திகள்|நற்செய்தி நூல்கள்]] பின்வருமாறு எடுத்துரைக்கின்றன:
:"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்."<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 19:10'''</ref>
:"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 3:17'''</ref>
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/940418" இருந்து மீள்விக்கப்பட்டது