அமீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
அமீபாவின் உயிரணு ஊனீரில் ஒளிபுகும் திரவத்துளியைக் கொண்ட வெண்குப்பி ஒன்று இருக்கும். இது கழிவு வெளியேற்றக் குமிழி (Excretory Vacuole) எனப்படும். இது அடிக்கடி மறைந்து மறைந்து மீண்டும் தோற்றமளிக்கக் கூடியது. அவ்வப்போது கழிவு வெளியேற்றம் நிகழும்போது, மிகையான நீரும், கழிவுப் பொருள்களும் கொண்ட நீர்மம் குமிழியில் நிறைந்து காணப்படும். அப்போது குமிழி தோன்றும். கழிவு வெளியேறியதும் குமிழி மறைந்துவிடுகிறது. குமிழியில் உள்ள திரவம் ஒளிக்கதிர்களில் பளிச்சிட்டவாறு வெளியேற்றப்படுகிறது.
==அமீபாவின் தன்மைகள்==
* அமீபாக்கள் ஒளியைக்[[ஒளி]]யைக் கண்டு விலகிச் சென்று நிழலில் ஒதுங்குகின்றன. பிரகாசமான ஒளி அமீபாக்களைக் கொன்றுவிடக்கூடியது. நிழலில் ஒதுங்கும் அமீபாக்கள் தப்பிப் பிழைக்கின்றன.
* உப்புக்கல் ஒன்றை நீர்த்துளியில் போட்டால் அமீபாவின் இயக்கம் குறைகிறது. போலிக்கால்கள் சுருங்கி அமீபாவின் உடல் உருண்டை வடிவம் பெறுகிறது.
* தூண்டல் பொருள்களால் அமீபாவின் புரோட்டாபிளாசம்குழியமுதலுரு கிளர்ச்சியடைகிறாது.
* அமீபா பிளவு படுவதன் மூலமாக தனது இனத்தைப் பெருக்குகிறது.
* நீர் நிலைகள் வற்றும் போது அமீபாவின் போலிக் கால்கள் சுருங்கி உடல், உருண்டை வடிவம் பெறுகிறது. பின் இறுகிய படலத்தால் மூடப்பட்டு உருண்டையான சவ்வு உறை ஒன்று உருவாகிறது. இவ்வுறை கடுங்குளிரையும் [[வெப்பநிலை|வெப்பத்தையும்]] தங்கவல்லது.
* சவ்வு உறை [[காற்று|காற்றினால்]] வேறு நீர்நிலைகளுக்கு அடித்துச் செல்லப்படும் போது, உறையை விட்டு வெளியேறும் அமீபா மீண்டும் தன் இயக்கத்தை நிகழ்த்தும்.
 
 
==அமீபாவின் இனப்பெருக்க முறை==
"https://ta.wikipedia.org/wiki/அமீபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது