"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

424 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உலகின் பல்வேறு பகுதிகளிலும், கடவுளின் மீட்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தோன்றின. ''"கடவுள் மனிதராகப் பிறக்க வேண்டும், மானிடருக்கு ஒழுக்கத்தை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், மானிடரின் பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே பலியாக கையளிக்க வேண்டும்"'' என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
 
கடவுள் தமது மீட்புத் திட்டத்தை [[இசுரவேலர்|இஸ்ரயேலரின்]] குலமுதுவராகிய [[ஆபிரகாம்]] வழியாக செயல்படுத்த விரும்பினார். அவரது வழிமரபிலேயே '''உலக மீட்பர்''' தோன்றுவார் என்பதை ஆபிரகாமுக்கு தமது [[தேவதூதர்]] வழியாக முன்னறிவித்தார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, ''"உலகின் அனைத்து இனத்தவரும் உன் '''வழிமரபின்''' மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்"'' என்றார்.<ref>'''[[தொடக்க நூல்]] 22:18'''</ref> அதன் பிறகு இஸ்ரயேலில் தோன்றிய [[இறைவாக்கினர்]] பலரும், மீட்பரைப் பற்றி முன்னறிவித்து கடவுளின் வருகைக்காக உலகைத் தயார் செய்தனர்.<ref>'''[[1 பேதுரு (நூல்)|1 பேதுரு]] 1:10''' "உங்களுக்கென்றிருந்த அருளைப் பற்றிதான் இறைவாக்கினர் இறைவாக்குரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர்."</ref>
 
==மீட்பராம் கடவுள்==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/940500" இருந்து மீள்விக்கப்பட்டது