மூச்சியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''மூச்சுவிடல்''' அல்லது '''மூச்சியக்கம்''' (சுவாசம் அல்லது சுவாசித்தல் எனவும் அழைக்கப்படுவதுண்டு) என்பது [[விலங்கு]]கள் உயிர்வாழ்வதற்கான இன்றியமையாத ஒரு
ஓர் [[உயிரணு]] (ஒரு கல) [[உயிரினம்|உயிரினங்களில்]] [[வளிமப் பரிமாற்றம்|வளிமப் பரிமாற்றத்துக்கு]] எளிமையான [[பரவல்|பரவலே]] போதுமானது. இங்கே ஒவ்வொரு உயிரணுவும் வெளி [[காற்று]] மண்டலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இதனால் [[வளிமம்|வளிமங்கள்]] குறைவான தொலைவே செல்லவேண்டியுள்ளது. இதற்கு மாறாக மனிதரைப் போன்ற பல உயிரணுக்களையுடைய (கண்ணறைகளையுடைய) விலங்குகளில் வெளியில் இருந்து அவற்றில் உட்பகுதிகளில் உள்ள கலங்களுக்கு வளிமங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம். இதனால் வளிமங்களைச் செயல் திறனுடன் பரிமாற்றம் செய்வதற்கு ஒரு [[மூச்சுத் தொகுதி]] தேவை. மூச்சுத் தொகுதி, வளிமங்களைக் கொண்டு செல்வதற்கு குருதிச் [[சுற்றோட்டத் தொகுதி|சுற்றோட்டத் தொகுதி]]யுடன் இணைந்து செயற்படுகின்றது.
|