மார்க் டுவெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Մարկ Տվեն
வரிசை 22:
 
== இளமைக்காலம் ==
சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ், [[புளோரிடா]], [[மிசூரியில்]] 1835ஆம் ஆண்டு நவம்பர் 30030 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் [[ஜான் மார்ஷல் கிளமென்ஸ்]], [[டென்னசி]]யைச் சேர்ந்த ஒரு வணிகர். தாயார், ஜேன் லம்ப்டன் கிளமென்ஸ். இவர் குடும்பத்தின் ஏழு பிள்ளைகளுள் ஆறாவதாகப் பிறந்தார். எனினும், நால்வர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இவரது இரண்டு சகோதரர்கள் ஆரியன் (Orion), ஹென்றி ஆகியோர். சகோதரி பமீலா.
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மார்க்_டுவெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது