வயிற்றுப் புண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|வயிற்றுப் புண்}}
{{Infobox disease|
Name = குடற்புண்|
வரி 15 ⟶ 16:
}}
 
'''குடற் புண்''' (''Peptic ulcer'') இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமானப் பகுதி உட்புறத்தின், மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயம் குடற் புண் (Ulcer) எனப்படுகிறது. பொதுவாக வயிற்றுப் புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படும் இந்நோய், வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கவல்லது. இதனால், அடிக்கடி வயிற்று வலியும், சாப்பிட முடியாத பிரச்சினையும் ஏற்படும்.
 
உடலில் செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலுமே இருக்கின்றன. இதனால், இரைப்பையில் செரிமானத்திற்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் உடற் செரிமானப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. குடற்புண் உள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதனை அமிலக் குடற்புண் என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/வயிற்றுப்_புண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது