"சிவரஞ்சனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

183 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎இலக்கணம்: சிவரஞ்சனி படிமம்
சி (சிவரஞ்சனி (இராகம்), சிவரஞ்சனி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சிவரஞ்சனி இராகம்)
(→‎இலக்கணம்: சிவரஞ்சனி படிமம்)
 
==இலக்கணம்==
[[படிமம்:சிவரஞ்சனி.svg|thumb|right|250px|சிவரஞ்சனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>)சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு<ref>[http://carnatica.net/ragalist/sragas.htm Music Handbook - Raga Index -S] 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.</ref>:
 
|}
 
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது.
 
==குறிப்பு==
1,701

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/941304" இருந்து மீள்விக்கப்பட்டது