கேகாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,296 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: sv)
No edit summary
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[சப்பிரகமுவா மாகாணம்|சப்பிரகமுவா மாகாணத்தில்]] அமைந்துள்ள நகரமாகும். இது [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 78 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், [[கண்டி]]யிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
| நகரத்தின் பெயர் = கேகாலை
|நகரத்தின் பெயர்விகுதியுடன்= கேகாலையின்
| வகை = நகரம்
|skyline =
|skyline_size =
|skyline_caption=
| latd = 7.2531
| longd = 80.3506
| மாகாணம் = சபரகமுவா
| மாவட்டம் =கேகாலை
| தலைவர் பதவிப்பெயர் = நகரத் தந்தை
| தலைவர் பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் 2=
| தலைவர் பெயர் 2 =
| உயரம் = 300
| கணக்கெடுப்பு வருடம் = 2001
| மக்கள்தொகை_நகரம் = 86,581
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை =
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் = 9435
| அஞ்சல் குறியீட்டு எண் = 71000
| வாகன பதிவு எண் வீச்சு = SAB
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[சப்பரகமுவா மாகாணம்|சபரகமுவா மாகாணத்தில்]] அமைந்துள்ள நகரமாகும். இது கேகாலை மாவட்த்தின் தலை நகரமாகும். கொழும்பு-கண்டி பெருந்தெருவில் [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 78 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், [[கண்டி]]யிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் ஈரவலயம் என்ற காலநிலை வலயத்திலும் மத்திய மலை நாடு என்ற புவியியல் வலயத்திலும் அமைந்துள்ளது. இலங்கயின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது. இந்நகரைச் சுற்றி நெற்பயிர்ச் செய்கை முக்கிய தொழிலாக காணப்படுகிறது.
 
{{stub}}
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/94131" இருந்து மீள்விக்கப்பட்டது