இறையரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Christianity|state=collapsed}}
'''இறையரசு''' அல்லது '''இறையாட்சி''' என்பது கடவுளின் ஆட்சியைக் குறிக்க [[விவிலியம்|விவிலியத்தில்]] பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இதை [[விண்ணகம்|விண்ணக]] இறைவனின் அரசு என்ற பொருளில் '''விண்ணரசு''' என்று [[மத்தேயு நற்செய்தி]] குறிப்பிடுகிறது. விண்ணகம் வாழும் கடவுளின் அரசு, இந்த மண்ணகத்தில் மலர வேண்டும் என்பதே [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் எதிர்நோக்கு. [[தந்தையாம் கடவுள்|கடவுளின்]] திருவுளப்படி செயல்படுவோரே இறையாட்சியில் பங்குபெறுவர்<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 7:21''' "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்"</ref> என்று [[இயேசு கிறித்து|இயேசு]] கற்பித்திருக்கிறார்.
 
==கடவுளின் ஆட்சி==
"https://ta.wikipedia.org/wiki/இறையரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது