தந்தையாம் கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்"<ref>[[தொடக்க நூல்]] 1:1</ref> என்று [[விவிலியம்|விவிலியத்தின்]] முதல் வாக்கியமே கூறுகிறது.
 
கடவுள் [[ஆபிரகாம்|ஆபிரகாமுக்கு]] அளித்த வாக்குறுதியாக, பின்வரும் செய்தி காணப்படுகிறது: "நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்."<ref>[[தொடக்க நூல்]] 22:17-18</ref>
 
கடவுள் தனது மறைபொருளான பெயரை, '''யாவே''' அல்லது '''இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே'''<ref>[[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 3:14</ref> என்று [[மோசே]]யிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
 
[[பழைய ஏற்பாடு]] ஆண்டவரின் இரக்கத்தையும் நீதியையும் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது: "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்."<ref>[[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 34:6-7</ref>
 
"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்."<ref>[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 23:1-3</ref> என்று [[தாவீது அரசர்]] பாடுகிறார்.
 
கடவுளின் விண்ணக மாட்சியைப் பற்றி இறைவாக்கினர் [[தானியேல் (இறைவாக்கினர்)|தானியேல்]] பின்வருமாறு எழுதி இருக்கிறார்: "நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள்; பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்."<ref>[[தானியேல் (நூல்)|தானியேல்]] 7:9-10</ref>
 
==[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]]==
"https://ta.wikipedia.org/wiki/தந்தையாம்_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது