மகனாகிய கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
 
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
"ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ''வியத்தகு ஆலோசகர், '''வலிமைமிகு இறைவன்''', என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்'' என்று அழைக்கப்படும்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 9:6</ref> என்று இயேசுவின் பிறப்பைப் பற்றி இறைவாக்கினர் [[எசாயா (இறைவாக்கினர்)|எசாயா]] குறிப்பிடுகிறார்.
 
ஆண்டவர் என் தலைவரிடம் "நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று உரைத்தார்<ref>[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 110:1</ref> என [[தாவீது அரசர்]] கூறுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மகனாகிய_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது