தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
 
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
"நீர்த்திரளின்மேல் '''கடவுளின் ஆவி''' அசைந்தாடிக் கொண்டிருந்தது"<ref>[[தொடக்க நூல்]] 1:2</ref> என்று [[விவிலியம்|விவிலியத்தின்]] முதல் நூலே தூய ஆவியைப் பற்றி பேசுகிறது. மேலும் பழைய ஏற்பாட்டின் பல இடங்களில், கடவுளின் வல்லமையாக மட்டுமே நாம் '''தூய ஆவி'''யைக் காண்கிறோம்.
 
ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்பட்டதை [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] பின்வருமாறு குறிப்பிடுகிறது: "ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன். ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை '''இறை ஆவியால்ஆவி'''யால் நிரப்பியுள்ளேன்."<ref>[[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 31:2-3</ref>
 
நீதித் தலைவர்கள் வாழ்வில் கடவுளின் ஆவி செயலாற்றியதை [[நீதித் தலைவர்கள் (நூல்)|நீதித் தலைவர்கள்]] நூல் பின்வருமாறு விவரிக்கிறது: "ஒத்னியேல். அவர் அவர்களுக்கு விடுதலை அளித்தார்.10 அவர்மீதுமீது '''ஆண்டவரின் ஆவி''' இருந்தது. அவர் இஸ்ரயேலருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினார். அவர் போருக்குச் சென்றார். அவரிடம் மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமை ஆண்டவர் ஒப்படைத்தார். அவர் கூசான் ரிசத்தாயிமின் மீது வெற்றி கொண்டார்."<ref>[[நீதித் தலைவர்கள் (நூல்)|நீதித் தலைவர்கள்]] 3:10</ref>
 
==[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]]==
"https://ta.wikipedia.org/wiki/தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது