தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
==[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]]==
'வானதூதர் மரியாவிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை [[மகனாகிய கடவுள்|இறைமகன்]] எனப்படும்" என்றார்'<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:35</ref> என்று இயேசுவின் மனித அவதாரத்தில் தூய ஆவியின் பங்கைப் பற்றி '''[[லூக்கா நற்செய்தி]]''' கூறுகிறது.
 
"இயேசு ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் '''தூய ஆவி''' புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்"<ref>[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 1:10</ref> என்று இயேசுவின் பணி வாழ்வில் தூய ஆவியின் பங்கைப் பற்றி [[மாற்கு நற்செய்தி]] கூறுகிறது.
 
== தூய ஆவியின் வரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது