தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
இயேசு இறுதியாக தம் சீடர்களிடம், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் '''தூய ஆவி''' உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்"<ref>[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] 1:7-8</ref> என்று கூறியதாக [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] நூல் குறிப்பிடுகிறது.
 
[[திருத்தூதர்]]களின் வாழ்வில் தூய ஆவியின் செயல்பாட்டைப் பற்றி [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] நூல் பின்வருமாறு எடுத்துரைக்கிறது: "பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். ''அவர்கள் அனைவரும் '''தூய ஆவியால்ஆவி'''யால் ஆட்கொள்ளப்பட்டனர்''. தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்."<ref>[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] 2:1-4</ref>
 
== தூய ஆவியின் வரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது