தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
தூய ஆவியைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகள் [[யோவான் நற்செய்தி]]யில் பின்வருமாறு காணப்படுகிறது: "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் '''தூய ஆவியார்'''. உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை."<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 14:16-17</ref>
 
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; '''[[தந்தையாம் கடவுள்|தந்தை]], [[மகனாகிய கடவுள்|மகன்]], தூய ஆவியார்''' பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்"<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 28:19</ref> என்று [[இயேசுவின் உயிர்ப்பு|உயிர்த்த இயேசு]] விண்ணகம் செல்லும் முன்பு தம் சீடர்களுக்கு இயேசு கட்டளையிட்டதாக [[மத்தேயு நற்செய்தி]]யில் காணப்படுகிறது.
 
இயேசு இறுதியாக தம் சீடர்களிடம், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் '''தூய ஆவி''' உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்"<ref>[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] 1:7-8</ref> என்று கூறியதாக [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] நூல் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது