"போலந்து படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

240 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
"Warsaw1939parade.jpg" நீக்கம், அப்படிமத்தை Common Good பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...
சி ("Warsaw1939parade.jpg" நீக்கம், அப்படிமத்தை Common Good பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...)
 
== விளைவுகள் ==
 
[[File:Warsaw1939parade.jpg|right|thumb|250px|அக்டோபர் 6, 1939, வார்சாவில் நடைபெற்ற ஜெர்மானிய வெற்றி அணிவகுப்பில் இட்லர்]]
ஒரே மாதத்தில் போலந்து வீழ்ந்ததும், சோவியத் ஒன்றியம் நாசி ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்ததும் மேற்கத்திய நேச நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. போலந்தால சில மாதங்கள் தாக்குப்பிடிக்க இயலும் என்று நம்பியிருந்த நேச நாட்டுப் படைகள் போலந்துக்கு உறுதியளித்திருந்த படி ஜெர்மனியின் மேற்கு எல்லையில் தாக்கத் தயாராக இல்லை. அதற்கான மன உறுதியும் அந்நாடுகளின் அரசுகள் கொண்டிருக்கவில்லை. ஜெர்மனியின் போலந்துத் தாக்குதல் துவங்கியவுடன் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் மேற்கெல்லையில் [[சார் படையெடுப்பு|சார்லாந்தைத் தாக்கினாலும்]] அதனைப் பாதியிலேயே கைவிட்டு விட்டன. நேச நாடுகளின் இந்த மந்த நிலைப்பாடு ஜெர்மனிக்கு தைரியமூட்டியதுடன் பிரிட்டனையும் பிரான்சையும் எளிதில் வென்று விடலாம் என்று நம்பிக்கையும் அளித்தது.
 
7,161

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/942295" இருந்து மீள்விக்கப்பட்டது