சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Suran.jpg|360250 px|thumb|முருகனும் சூரனும்]]
'''சூரபதுமன்''' என்பவன் [[காசியபர்]] என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு [[தாரகன்]] மற்றும் [[சிங்கமுகன்]] என வேறு மகன்மார் உண்டு.
 
வரிசை 8:
{{cquote|
"''இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை''" |40px|40px|திருமுருகாற்றுப்படை}}
[[File:Colorful Creation.jpg|right|thumb|250px|சூரவதம்]]
;காரணம்
இவன் இவ்வரம் பெற்ற போது சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை களைப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்ததால் யாரும் அவரின் தவத்தை கலைக்க முடியாது. அவர் தவத்தில் இருக்கும் வரை அவர் வழியில் குழந்தையும் வராது என்றெண்ணிய சூரபதுமன் இவ்வரத்தை பெற்றான்.
"https://ta.wikipedia.org/wiki/சூரபத்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது