விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
| (↓) || பகுப்பு துணைப்பகுப்புக்கு மாறிவிடும் || ஒரு கட்டுரையில் உள்ள பகுப்பின் துணைப்பகுப்புகள் தெரியாமல் இருக்கும் போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (↓) குறியை சொடுக்கினால் அப்பகுப்பில் உள்ள துணைப்பகுபுகளின் பட்டியல் வரும். அதில் தகுந்த துணைப்பகுப்பை சொடுக்கி சேமிப்பதன் மூலம் அக்கட்டுரை பகுப்பு சொடுக்கிய துணைப்பகுப்புக்குள் சென்றுவிடும்.
|-
| (↑) || பகுப்பு தாய்ப்பகுப்புக்கு மாறிவிடும் || ஒரு கட்டுரையில் உள்ள பகுப்பின் துணைப்பகுப்புகள்தாய்ப்பகுப்புகள் தெரியாமல் இருக்கும் போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (↑) குறியை சொடுக்கினால் அப்பகுப்பு அடங்கியுள்ள தாய்ப்பகுபுகளின் பட்டியல் வரும். அதில் தகுந்த தாய்ப்பகுப்பை சொடுக்கி சேமிப்பதன் மூலம் அக்கட்டுரை பகுப்பு சொடுக்கிய தாய்ப்பகுப்புக்குள் சென்றுவிடும்.
|}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/942462" இருந்து மீள்விக்கப்பட்டது