தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
[[திருத்தூதர்]]களின் வாழ்வில் தூய ஆவியின் செயல்பாட்டைப் பற்றி [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] நூல் பின்வருமாறு எடுத்துரைக்கிறது: "பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். ''அவர்கள் அனைவரும் '''தூய ஆவி'''யால் ஆட்கொள்ளப்பட்டனர்''. தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்."<ref>[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] 2:1-4</ref>
 
== தூய ஆவியின்ஆவி வரங்கள்அருள்பவை ==
=== கொடைகள் ===
# ஞானம்
தூய ஆவியார் அருளும் கொடைகள் ஏழு. அவை, # ஞானம், # மெய்யுணர்வு, # அறிவுரைத்திறன், # நுண்மதி, # ஆற்றல், # இறைப்பற்று, # இறையச்சம் ஆகியவை ஆகும்.<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 11:2 "ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்."</ref>
# மெய்யுணர்வு
# அறிவுரைத்திறன்
# நுண்மதி
# இறைபற்று
# இறை அச்சம்
 
== தூய ஆவியின்= கனிகள் ===
# அன்பு
# மகிழ்ச்சி
வரி 48 ⟶ 44:
# கனிவு
# தன்னடக்கம்
# பணிவு நயம்
# பணிவுநயம்
# தாராள குணம்
# தாராளகுணம்
# நிறை கற்பு
 
=== வரங்கள் ===
 
==தூய ஆவியின் அடையாளங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது