தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
 
=== கனிகள் ===
தூய ஆவியார் அருளும் கனிகள் பன்னிரண்டு. அவை, 1. அன்பு, 2. மகிழ்ச்சி, 3. அமைதி, 4. பொறுமை, 5. பரிவு, 6. நன்னயம், 7. நம்பிக்கை, 8. கனிவு, 9. தன்னடக்கம், 10. பணிவு நயம், 11. தாராள குணம், 12. நிறை கற்பு ஆகியவை ஆகும்.<ref>[[கலாத்தியர் (நூல்)|கலாத்தியர்]] 5:22-23 "தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்."</ref>
# அன்பு
# மகிழ்ச்சி
# அமைதி
# பொறுமை
# பரிவு
# நன்னயம்
# நம்பிக்கை
# கனிவு
# தன்னடக்கம்
# பணிவு நயம்
# தாராள குணம்
# நிறை கற்பு
 
=== வரங்கள் ===
தூய ஆவியார் அருளும் வரங்கள் ஒன்பது. அவை, 1. ஞானம் நிறைந்த சொல்வளம், 2. அறிவு செறிந்த சொல்வளம், 3. நம்பிக்கை, 4. பிணிதீர்க்கும் அருள் கொடை, 5. வல்ல செயல் செய்யும் ஆற்றல், 6. இறைவாக்குரைக்கும் ஆற்றல், 7. ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், 8. பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், 9. பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவை ஆகும்.<ref>[[1 கொரிந்தியர் (நூல்)|1 கொரிந்தியர்]] 12:8-10 "தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார்.9 அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார்.10 தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்."</ref>
 
==தூய ஆவியின் அடையாளங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது