திரித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
[[கிறித்தவர்|கிறிஸ்தவ]] மறைநூலான [[விவிலியம்|விவிலியத்தில்]] '''மூவொரு இறைவனை'''ப் பற்றி சில குறிப்புகள் காணப்படுகின்றன.
 
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] உலகப் படைப்பை விவரிக்கும் நிகழ்வில், முதலில் மூவொரு இறைவனைக் காண்கிறோம். [[தந்தையாம் கடவுள்]], [[தூய ஆவி]] அசைந்தாடிக் கொண்டிருந்த வேளையில், தம் [[மகனாகிய கடவுள்|வார்த்தை]]யால்<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 1:1 "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது."</ref> அனைத்தையும் படைத்தார்<ref>[[தொடக்க நூல்]] 1:1-3 'தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள் ″ஒளி தோன்றுக″ என்றார்; ஒளி தோன்றிற்று.'</ref> என்று [[தொடக்க நூல்|தொடக்க நூலின்]] முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தூய ஆவியின் அசைவாடல் என்பது இயக்கமளித்தலைக் குறிக்கிறது. ''கடவுள் தம் வார்த்தையால் அனைத்தையும் படைத்து, தம் ஆவியால் அனைத்துக்கும்அவற்றுக்கு இயக்கம் அளித்தார்'' என்று இதற்கு நாம் பொருள் கொள்ளலாம். இங்கு '''வார்த்தை''' என்பது [[இயேசு கிறித்து|இயேசு]]வைக் குறிக்கிறது.<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 1:2-3 "வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை."</ref>
 
ஆபிரகாமின் வாழ்வில் நடந்த பின்வரும் சம்பவத்தை மூவொரு இறைவனை அடையாளப்படுத்தும் நிகழ்வாக கூறலாம்: 'பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!" என்றார்.'<ref>[[தொடக்க நூல்]] 18:1-3</ref>
"https://ta.wikipedia.org/wiki/திரித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது