திரித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
'''இறைத்தந்தை'''யின் திருவுளப்படி, '''தூய ஆவி'''யின் வல்லமையால் கன்னி [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வின் வயிற்றில் '''இறைமகன்''' மனிதராக கருவான நிகழ்வு மூவொரு இறைவனின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதை [[லூக்கா நற்செய்தி]] பின்வருமாறு எடுத்துரைக்கிறது: 'வானதூதர் மரியாவிடம், "[[தூய ஆவி]] உம்மீது வரும். உன்னத [[தந்தையாம் கடவுள்|கடவுளின்]] வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் [[குழந்தை இயேசு|குழந்தை]] தூயது. அக்குழந்தை [[மகனாகிய கடவுள்|இறைமகன்]] எனப்படும்" என்றார்.' <ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:35</ref>
 
இயேசுவின் திருமுழுக்கின் போது, அங்கு தந்தையின் குரலையும், தூய ஆவியின் பிரசன்னத்தையும் [[மாற்கு நற்செய்தி]] பின்வருமாறு குறிப்பிடுகின்றது: 'அக்காலத்தில் '''இயேசு''' கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் '''தூய ஆவி''' புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று '''வானத்திலிருந்து ஒரு குரல்''' ஒலித்தது.'<ref>[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 1:9-11</ref>
 
'''இயேசு''' சிலுவையில் அறையப்படும் முன் தம் சீடர்களுக்கு கூறியதாக [[யோவான் நற்செய்தி]]யில் உள்ளது பின்வருமாறு: "'''தந்தை'''யிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் '''தூய ஆவியார்'''. அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்."<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 15:26</ref>
இயேசு இவ்வுலகை விட்டு [[விண்ணகம்]] செல்லும் முன்பாக பின்வருமாறு தம் சீடர்களுக்கு கூறியதாக [[மத்தேயு நற்செய்தி]]யில் காணப்படுகிறது: "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்"<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 28:19-20</ref>
 
இயேசு இவ்வுலகை விட்டு [[விண்ணகம்]] செல்லும் முன்பாக பின்வருமாறு தம் சீடர்களுக்கு கூறியதாக [[மத்தேயு நற்செய்தி]]யில் காணப்படுகிறது: "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; '''தந்தை, மகன், தூய ஆவியார்''' பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்"<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 28:19-20</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திரித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது