டர்போ சி++: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:TurboC++ IDE.PNG|thumb|right|250px|இலவச ரேபோ சி++ 1.0 ஒருங்கிணைக்கப்பட்ட விருத்திச் சூழல்]]
'''ரேபோ சி++''' [[போர்லாண்ட்]] [[சி++]] கம்பைலரும் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலுமாகும். இது மிகவேகமாக நிரல்களைக் கம்பைல் பண்ணி லிங்கருடன் இணைந்து டாஸ்/விண்டோஸ் இயங்குதளத்தில் தனித்தியங்கும் *.exe கோப்பினை உருவாக்கும். இது போர்லாண்ட் நிறுவனத்தினரின் [[ரேபோ பஸ்கால்]], ரேபோ பேஸிக், [[ரேபோ சி]] பணிச்சூழலுடன் ஒத்ததாகும். ரேபோ சி++ ரெபோ சியின் வழிவந்ததாகும். ரேபோ பஸ்காலைப் போலவே Object Oriented Programming ஐ ஆதரிக்கின்றதெனினும் இது சர்வதேச நியமங்களை பின்பற்றியே உருவாக்கப்பட்டதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/டர்போ_சி%2B%2B" இலிருந்து மீள்விக்கப்பட்டது