கற்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sa:इन्द्रियनिग्रहः
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''கற்பு''' என்பது ஒரு திருமணம் ஆன [[பெண்]] அவளது [[கணவன்|கணவனைத்]] தவிர வேறு யாருடனும் [[உடலுறவு|உடலுறவு]] கொள்ளாத நிலையக் குறிக்கும்.
கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. <ref>[http://thangathamiz.blogspot.com/2008/08/blog-post_5109.html தமிழ்மணம்]</ref>
 
==ஆணுக்கும் கற்பு அவசியம்==
'''கற்புக்கரசன் கோவலன்'''<br>
'''கற்பை இழந்ததால்''''<br>
'''நாடே அழிந்தது''' ;
 
தமிழ் இலக்கியத்திலும் சூழலில் கற்பு வலியுறுத்தப்படுகிறது. மணவிலக்கு மறுமணம், விதைவை மணம், திருமணத்துக்கு முன் அல்லது அப்பாலன பாலியல் நடத்தைகள் போன்ற சமூக கூறுகள் கற்பு என்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன.
வரி 10 ⟶ 15:
அடுத்த பெண்ணின் கணவனை களவாடாமல் இருத்தல்.
 
==மேற்கோள்கள்==
== இவற்றையும் பாக்க ==
 
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=185124&SectionID=141&MainSectionID=141&SectionName=Tamilnadu&SEO= நடிகை குஷ்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு தினமணி]
 
 
[[பகுப்பு:பாலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கற்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது