முக்கோணவியல் சார்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 149:
== வரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக ==
[[Image:Unit circle angles color.svg|right|thumb|300px|ஓரலகு வட்டம்]]
ஆறு முக்கோணவியல் சார்புகளையும் ஓரலகு வட்டத்தைக் கொண்டு வரையறுக்கலாம். [[ஓரலகு வட்டம்]] என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும் [[ஆரம்]] 1 அலகும் கொண்ட வட்டமாகும். நடைமுறைக் கணக்கீடுகளுக்கு ஓரலகு வட்டத்தின் மூலமான வரையறை அவ்வளவாகப் பொருந்தாவிடினும், (0, π/2 ) -ல் அமையும் கோணங்களுக்கு மற்றுமல்லாது அனைத்து மெய்யளவு கோணங்களுக்கும் பொருத்தமாக அமையும். மேலும் ஒரே படத்தின் மூலம் அனைத்து முக்கியமான கோணங்களின் முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளையும் காண முடிகிறது. [[பித்தேகோரசு தேற்றம்|பித்தேகோரசு தேற்றத்தின்படி]] ஓரலகு வட்டத்தின் [[சமன்பாடு]]:
: <math>x^2 + y^2 = 1. \, </math>
 
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்_சார்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது