பட்டுப்புழு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎சுத்தம் செய்தல்: *விரிவாக்கம்*
வரிசை 105:
 
===சுத்தம் செய்தல்===
[[File:Silkworm 6th day.jpg|thumb|100px|இளம்புழு 2ம் நிலை 6ம் நாள் சுத்தம் செய்யும் முன்பு]]
 
[[File:Silkwworm 2nd stage bed.jpg|thumb|100px|சுத்தம் செய்த பின் கூடுதல் இடவசதி]]
தோலுரிப்பின் போது இளம்புழுக்களைக் தகுந்த முறையில் கையாள்வது அவசியம். இளம்புழுக்கள் மூன்று நாட்கள் கழித்து தோலுரிப்பும். அதற்கடுத்த மூன்று தினங்களில் இரண்டாம் தோலுரிப்பும் முடிந்து மூன்றாம் பருவத்தை அடையும். தோலுரிப்பு சமயத்தில் வளர்ப்பு படுக்கைகளை நன்கு உலர வைக்க வேண்டும். தோலுரிப்பின் போது நல்ல காற்றோட்டமாகவும். சலனமடையாமலும் வைத்திருக்க வேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பட்டுப்புழு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது