விஜயபாகு படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''விசயபாகு படுகொலை''' என்பது, இலங்கையில் 1952 இல் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வாகும். கோட்டை இரசதானி அரசன் ஏழாவது விசயபாகு மன்னின் பிள்ளைகள் மூவரும் தந்தைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றித் தமக்குள் பகிர்ந்துகொண்ட நிகழ்வையே “விசயபாகு படுகொலை சுட்டுகிறது.
 
[[நான்காவதுஏழாவது விசயபாகு]] மன்னனின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் கிடைத்தனர். அவர்கள் முறையே, புவனேகபாகு, பரராசசிங்கன், மாயாதுன்னை ஆகியோர். மன்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும் அவர் மனைவி கிரிவெல்ல வுக்கு தேவராசா எனும் பிள்ளை கிடைத்தது. கிரிவெல்லவின் ஆலோசனைப் படி அவள் மகன் தேவராசாவை முடிக்குரிய இளவரசனாக்க அரசன் தீர்மானித்தான். இதனைத் தெரிந்துகொண்ட முதல் மனைவியின் பிள்ளைகள் மூவரும் அரசனுக்கு எதிராகச் செயற்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒருவனை அரச மாளிகைக்கு அனுப்பி, மன்னனை மாளிகையிலேயே கொலைசெய்வித்தனர். இந்த வரலாற்று நிகழ்வே விசயபா படுகொலை என அழைக்கப்படுகிறது.
 
[[1521]] இல் ஏற்பட்ட இந்த விசயபாகு படுகொலையின் பெறுபேறாய் கோட்டை இராசதானி முப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இளைய மகன் மாயாதுன்னவே இந்நிகழ்வின் பிரதானியாகச் செயற்பட்டான். கோட்டை இராசதானியின் மன்னாக வேண்டும் என இவனே அதிகம் கனவு கண்டான். இவனில் சந்தேகம் கொண்ட அண்ணன் புவனேகபாகு, மாயாதுன்னையைக் கொலை செய்த போர்த்துக்கீசியரின் உதவியை நாடினான். இதனாலும் மேலும் பிரச்சினைகள் வெடிக்கலாயின. போர்த்துக்கீசியரும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த இந்நிகழ்வு மூல காரணியாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/விஜயபாகு_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது