விஜயபாகு படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பகுப்பு:இலங்கை வரலாறு சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 4:
 
[[1521]] இல் ஏற்பட்ட இந்த விசயபாகு படுகொலையின் பெறுபேறாய்க் கோட்டை அரசு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இளைய மகன் மாயாதுன்னவே இந்நிகழ்வின் முதன்மையானவனாகச் செயற்பட்டான். கோட்டை அரசின் மன்னனாக வேண்டும் என இவனே அதிகம் கனவு கண்டான். இவனில் சந்தேகம் கொண்ட அண்ணன் புவனேகபாகு, மாயாதுன்னையைக் கொலை செய்யப் போர்த்துக்கேயரின் உதவியை நாடினான். இதனாலும் மேலும் குழப்பங்கள் வெடிக்கலாயின. [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரும்]] இலங்கையில் ஆதிக்கம் செலுத்த இந்நிகழ்வு மூல காரணியாக அமைந்தது.
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
 
[[en:Wijayaba Kollaya]]
"https://ta.wikipedia.org/wiki/விஜயபாகு_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது