நியூட்ரினோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 3:
 
செப்டம்பர் 2011இல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை<ref name=neutrinoBBC1> {{cite web |url=http://www.bbc.co.uk/news/science-environment-15017484 |title=Speed-of-light results under scrutiny at Cern |author=Jason Palmer |date=23 September 2011 |accessdate=5 December 2011 |language=English }} </ref> என்று அறியப்பட்டது, இந்த ஆய்வுக்குப் பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டைப்]] பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். ஒக்டோபர் 2011இலும் ஆய்வு நடாத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது, எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011இல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர்.<ref name=neutrinoBBC3> {{cite web |url=http://www.bbc.co.uk/news/science-environment-15830844 |title=Faster-than-light neutrino result queried |author=Jason Palmer |date=21 November 2011 |accessdate=5 December 2011 |language=English }} </ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/நியூட்ரினோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது