தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
==[[கிறித்தவ இறையியல்|கிறிஸ்தவ இறையியல்]]==
தூய ஆவி என்பவர் அதிபுனித [[திரித்துவம்|திரித்துவத்தின்]] மூன்றாம் ஆளாக இருக்கிறார். [[தந்தையாம் கடவுள்|தந்தையாகிய கடவுளிடம்]] இருந்தும், [[மகனாகிய கடவுள்|மகனாகிய கடவுளிடம்]] இருந்தும் புறப்படும் நித்திய (முடிவில்லாத) அன்பாக இவர் இருக்கிறார். இறைத்தந்தையோடும் இறைமகனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறும் இவர், ஆண்டவராகவும் உயிர் அளிப்பவராகவும் இருக்கின்றார். முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே. [[இயேசு]]வின் வாழ்விலும் இவர் செயலாற்றி இருக்கிறார். இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் சென்ற பிறகு, தூய ஆவியாரை இந்த உலகத்துக்கு அனுப்பி வைத்தார். இவர் திருத்தூதர்களில் செயலாற்றி, [[திருச்சபை]] தோன்றி வளரச் செய்தார். திருச்சபைக்கு தொடர்ந்து ஒளியும் உயிரும் தந்து, இதைப் புனிதப்படுத்தி பாதுகாத்து வழிநடத்தி வருகிறார்.<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 14:17 "நீங்கள் தூய ஆவியாரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்."</ref> இறைவனில் நிறைவு பெற்றவர்களாய் வாழுமாறு, இவரது செயல் திருச்சபை உறுப்பினர்களின் ஆன்மாவை ஊடுருவிச் செல்கிறது. தமது அருளைப் புறக்கணியாமல் வாழ்பவர்களை, தூய ஆவியார் தூய்மையில் வழி நடத்துகிறார்.<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF#IV._.E0.AE.A4.E0.AF.82.E0.AE.AF_.E0.AE.86.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.B0.E0.AF.8D தூய ஆவி], திருமறைச் சுவடி</ref>
 
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
"https://ta.wikipedia.org/wiki/தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது