தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 4:
==[[கிறித்தவ இறையியல்|கிறிஸ்தவ இறையியல்]]==
தூய ஆவி என்பவர் அதிபுனித [[திரித்துவம்|திரித்துவத்தின்]] மூன்றாம் ஆளாக இருக்கிறார். [[தந்தையாம் கடவுள்|தந்தையாகிய கடவுளிடம்]] இருந்தும், [[மகனாகிய கடவுள்|மகனாகிய கடவுளிடம்]] இருந்தும் புறப்படும் நித்திய (முடிவில்லாத) அன்பாக இவர் இருக்கிறார். இறைத்தந்தையோடும் இறைமகனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறும் இவர், ஆண்டவராகவும் உயிர் அளிப்பவராகவும் இருக்கின்றார். முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே. [[இயேசு]]வின் வாழ்விலும் இவர் செயலாற்றி இருக்கிறார். இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் சென்ற பிறகு, தூய ஆவியாரை இந்த உலகத்துக்கு அனுப்பி வைத்தார். இவர் திருத்தூதர்களில் செயலாற்றி, [[திருச்சபை]] தோன்றி வளரச் செய்தார். திருச்சபையில் இவர் தொடர்ந்து இருந்து, அதற்கு ஒளியும் உயிரும் தந்து,
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
|