யுட்டீக்கியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி சேர்க்கை
வரிசை 15:
death_place= [[உரோமை நகரம்]], [[Roman Empire]]|}}
 
'''திருத்தந்தை புனித யுட்டீக்கியன்''' (''Pope Saint Eutychian'') அல்லது '''யுட்டீக்கியனுஸ்''' ஜனவரிஉரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் சனவரி 4, 275 முதல் டிசம்பர் 7, 283 வரை [[திருத்தந்தை]]யாகஆட்சி இருந்தவர்செய்தார்.<ref>According to the ''Annuario Pontificio'' of 2003</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Eutychian யுட்டீக்கியன்]</ref>
 
*யுட்டீக்கியன் ({{lang-grc|Eutychianos}}; {{lang-la|Eutychianus}}) என்னும் பெயருக்கு "பேறுபெற்றவர்" என்பது பொருள்.
காலிக்டஸ் அடிநிலக் கல்லறையில் ([[:en:catacomb of Callixtus|catacomb of Callixtus]]) கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் படி<ref>see [[:en:Franz Xaver Kraus|Kraus]], ''Roma sotterranea'', p. 154 et seq.,</ref> இவர் திருத்தந்தையாக இருந்தார் என்பதைத் தவிர வேறெதுவும் இவரைப்பற்றி தெரியவில்லை.
 
==கல்லறை கண்டுபிடிப்பு==
இவரின் ஆட்சிகாலம் சர்ச்சைக்குரியது. திருத்தந்தையரின் வரலாறு ''[[:en:Liber Pontificalis|Liber Pontificalis]]'', இவர் 8 வருடம் 11 மாதம் ஆண்டார் என்கின்றது. ஆனால் யுசிபஸ் ([[:en:Eusebius|Eusebius]]) 10 மாதங்களே ஆண்டார் என்கிறார்.
 
1854இல் ஜோவான்னி ஜாக்கமோ ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாளர் உரோமை நகரில் ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள [[கலிஸ்டஸ் (திருத்தந்தை)|கலிஸ்டஸ்]] கல்லறைத் தோட்டத்தைக் கண்டுபிடித்தார்.([[:en:catacomb of Callixtus|catacomb of Callixtus]]) அங்கு பல திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர் தன் கையாலேயே 324 இரத்த சாட்சிகளைப் புதைத்தார் என்பர். மற்றும் திராட்சை, பட்டாணியை ஆசீர்வதிக்கும் பழக்கத்தை துவங்கியவர் இவர் என்பர். ஆனார் இவ்விரண்டிலும் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒத்த கருத்தில்லை. ஏனெனில் அருலியனின் ([[:en:Aurelian|Aurelian]]) இறப்பிக்கு பின்பு கிறித்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை. மேலும் நிலத்தின் விளைச்சலை ஆசீர்வதிப்பது பிற்கால பழக்கமாகும்.
 
திருத்தந்தை யுட்டீக்கியனின் கல்லறையின் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க மொழியில் உள்ள அக்கல்வெட்டிலிருந்து யுட்டீக்கியனின் கல்லறை இருந்த இடம் அடையாளம் காணப்பட்டது. இவரே அக்கல்லறையில் இறுதியாகப் புதைக்கப்பட்ட திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.<ref>see [[:en:Franz Xaver Kraus|Kraus]], ''Roma sotterranea'', p. 154 et seq.,</ref>
இவரின் விழா நாள் [[டிசம்பர் 8]].
 
இவரின் ஆட்சி எவ்வளவு காலம் நீடித்தது என்பது குறித்துக் கருத்து வேறுபாடு உள்ளது. திருத்தந்தையர் நூல் ''[[:en:Liber Pontificalis|Liber Pontificalis]]'' என்னும் பண்டைக்கால ஏட்டின்படி, இவர் 8 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆட்சிசெய்தார். ஆனால் யூசேபியஸ் ([[:en:Eusebius|Eusebius]]) என்னும் பண்டைக்கால வரலாற்றறிஞர், அவர் 10 மாதங்களே திருத்தந்தையாக ஆட்சிசெய்தார் என்கிறார்.
 
கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு இரத்தம் சிந்தி இறந்த 324 பேரை யுட்டீக்கியன் அடக்கம் செய்தார் என்றும், திராட்சைப் பழம் மற்றும் அவரை விதைகளை ஆசீர்வதிக்கும் பழக்கம் இவரால் தொடங்கப்பட்டது என்றொரு செய்தி உள்ளது. ஆனால் இதற்குப் போதிய வரலாற்று ஆதாரம் இல்லை. ஏனெனில் உரோமை மன்னன் அவுரேலியனின் ([[:en:Aurelian|Aurelian]]) இறப்புக்குப் பின்பு கிறித்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை. மேலும் நிலத்தின் விளைச்சலை ஆசீர்வதிப்பது பிற்கால பழக்கமாகும்.
 
==திருவிழா==
 
திருத்தந்தை புனித யுட்டீக்கியனின் திருவிழா திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அவரது இறப்புக்குப் பின் உரோமைப் பேரரசன் தியோக்ளேசியன் காலத்தில் கிறித்தவம் மீண்டும் துன்புறுத்தப்பட்டது.
 
{{commons category|Eutychius|Pope Eutychian}}
"https://ta.wikipedia.org/wiki/யுட்டீக்கியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது