கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
{{கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கங்கள்}}
கிறிஸ்தவ வரலாற்றில் நடைபெற்ற 21 திருச்சங்கங்களை, [[கத்தோலிக்க திருச்சபை]] பொதுச்சங்கங்களாக அங்கீகரித்துள்ளது. தொடக்க காலப் பொதுச்சங்கங்களைத் தவிர்த்து, கத்தோலிக்க வரலாற்றில் முக்கியமானவையாக கருதப்படுபவை இரண்டு பொதுச்சங்கங்கள். அவை, 1. திரெந்து பொதுச்சங்கம், 2. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்.
===முதல் எட்டு பொதுச்சங்கங்கள்===
===பொதுச்சங்கங்களும் காரணமும்===
முதல் எட்டு பொதுச்சங்கங்களும் (325-870) [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] தலைநகராக கீழைப் பகுதியில் விளங்கிய [[கான்ஸ்தாந்திநோபுள்|கான்ஸ்தாந்திநோபுளை]]ச் சூழ்ந்த இடங்களில் உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பெற்றன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை வரையறுப்பதே இப்பொதுச்சங்கங்களின் முக்கிய நோக்கமாயிருந்தது. [[நைசின் விசுவாச அறிக்கை|நிசேயா நம்பிக்கை அறிக்கை]] தவிர [[திரித்துவம்|மூவொரு கடவுளின்]] இயல்பு, [[இயேசு கிறித்து|கிறிஸ்து]]வின் மனித, இறை இயல்புகள், [[தூய ஆவி]]யின் இறை இயல்பு, [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] கடவுளின் தாயாக இருக்கிறார் போன்ற நம்பிக்கை உண்மைகள் இந்த பொதுச்சங்கங்களில்தான் கிரேக்க மெய்யியல் பின்னணியில் துல்லியமாக வரையறுக்கப்பட்டது. இந்த எட்டு பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாதப்பொருள்களும்<ref name=v2>[http://www.bibleintamil.com/churchdoc/forward.htm இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்]</ref> கீழேத் தரப்படுகின்றன.
கத்தோலிக்க பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாதப்பொருள்களும்<ref>[http://www.bibleintamil.com/churchdoc/forward.htm இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்]</ref> கீழேத் தரப்படுகின்றன.
<center>
{| class="wikitable"
வரிசை 54:
| 869-870
| ஃபோசியுஸ் கண்டனம் செய்யப்படல்
|-
|-}
</center>
 
===அடுத்த ஏழு பொதுச்சங்கங்கள்===
அடுத்து நடைபெற்ற ஏழு பொதுச் சங்கங்களும் (1113-1312) உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்தன. கிரேக்க மொழியின் இடத்தை இலத்தீன் மொழி பிடித்துக்கொண்டது. திருச்சபையும் அரசு சமூகமும் ஒன்றோடொன்று நெருங்கிய விதத்தில் பிணைந்திருந்த காலமது. திருத்தந்தையர் இச்சங்கங்களைக் கூட்டினர். இவை பெரும்பாலும் திருச்சபையில் நிலவிய சீர்கேடுகளைத் திருத்தவும் ஒழுங்கு கொணரவும் கூட்டப்பெற்றன. இந்த ஏழு பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாதப்பொருள்களும்<ref name=v2/> கீழேத் தரப்படுகின்றன.
<center>
{| class="wikitable"
|- Valign=top
! வரிசை
! பொதுச்சங்கம்
! ஆண்டு
! முக்கிய விவாதப்பொருள்
|-
| 9
வரி 89 ⟶ 102:
| 1312
| திருச்சபை சீர்திருத்தம்
|-
| 16
| கான்ஸ்தான்சு
| 1414-1418
| மேலைப் பெரும்பிளவுக்கு முற்றுப்புள்ளி
|-
| 17
| பெர்ராரா-புளோரன்ஸ்
| 1437-1445
| [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கீழைச்சபை]]யினரோடு ஒன்றிப்பு
|-
| 18
| இலாத்தரன் 5
| 1512-1517
| திருச்சபை சீர்திருத்தம்
|-
| 19
| திரெந்து
| 1545-1563
| [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தச் சபை]]யினருக்கு எதிர்ப்பு, திருச்சபை சீர்திருத்தம்
|-
| 20
| வத்திக்கான் 1
| 1869-1870
| [[திருத்தந்தை|உரோமை ஆயரின்]] முதன்மை, வழுவா வரம்
|-
| 21
| வத்திக்கான் 2
| 1962-1965
| உலகோடு உரையாடும் திருச்சபை
|-
|}
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்தவப்_பொதுச்சங்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது