கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Кары
கறியின் வகைகள்.
வரிசை 8:
"கறி" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும்.
 
இந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப்பில் வேகவைத்து (கறியாக சமைத்து) உணவுக்காக பெறப்படுபவற்றை குறிக்கிறது. இவ்வாறு கறியாக சமைத்து உண்ணும் உணவு வகைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுத்தலாம். ஒன்று சைவ உணவு. மற்றொன்று அசைவ உணவு. இதில் அசைவு உணவு என்பது மாமிச உணவு வகைகளை குறிக்கும். அதனை "மச்சக்கறி" என அழைக்கும் வழக்கும் உள்ளது. சைவ உணவு என்பது அசைவம் அல்லாத மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கும். இவ்வாறு மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பயன்படுபவற்றையே '''மரக்கறிகள்''' என அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் ஒரு சமுதாயத்தினர் இந்த உணவை கறியமுது என்றே அழைக்கின்றனர். அதாவது அமுதத்தைப் போன்ற கறி என்பதாகும்.
 
==கறியின் வகைகள்==
 
செய்யும் முறைக்கேற்ப கறியின் பெயர்கள் மாறுபடுகின்றன. எண்ணெய்யில் வதங்கும்படி சமைக்கும்போது 'வதக்கல்', வேகவைத்த பருப்போடு சமைத்தால் 'பொறியல்', கற்று புளி சேர்த்து செய்தால் 'புளிக்கறி', சமான அளவில் காய்த்துண்டுகளையும், அரைத்த பருப்பு விழுதையும் சேர்த்து செய்யும்போது 'உசிலி', வேகவைத்த காய்களை பருப்பு, புளியோடு சேர்த்து நன்றாகக் கடைந்து சற்று நீர்த்த நிலையில் செய்வது 'மசியல்', பொதுவாக நன்றாக நீர் வற்றும்படி புரட்டி செய்வது 'புரட்டல்' முதலியன ஆகும்.
 
 
=== அடிப்பாகம் ===
வரி 34 ⟶ 39:
=== இலைப்பகுதி ===
 
மரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை '''கீரைவகைகள்''' என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினதும்எல்லாவற்றினுடைய இலைகளைக் குறிக்கும்.)
 
எடுத்துக்காட்டு:
வரி 51 ⟶ 56:
 
* பூசணிக்காய் கொழுந்து
* புளியங் கொழுந்து
 
=== மலரும் பகுதி ===
வரி 64 ⟶ 70:
=== பூக்கள் காயானால் ===
 
இவ்வாறு மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து வந்த நாம், மரத்தில் காய்க்கும் காய்களில், கறியாக காய்ச்சிசமைத்து உண்பதற்கு பயன்படுபவற்றைபயன்படுபவனவற்றை '''காய்கறி வகைகள்''' அல்லது '''காய்கறிகள்''' என்று வகைப்படுத்தப்படுகின்றதுவகைப்படுத்துகின்றோம்..
 
எடுத்துக்காட்டு:
வரி 98 ⟶ 104:
இவ்வாறு மரம், செடி, கொடி என்பவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பெறப்படும் அனைத்துப்பாகங்களுக்கும் ஒரே பெயராக “மரக்கறிகள்” என்றழைக்கப்படுகின்றன. மரத்தின் காய்கள் பழுத்தப்பின் அவற்றை கறியாக சமைத்து உண்பதில்லை என்பதால் அவை “மரக்கறிகள் எனும் பெயர்வழங்கலில் இருந்து விலகி [[பழங்கள்]] என்றே அழைக்கப்படுகின்றன.
 
தமிழர்களின் அன்றாட உணவுகளில் சோறும் கறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கறி இந்தியாவிலும் ஆசியாவில் பல காலமாக ஒரு முக்கிய உணவு வகையாக இருந்து வருகிறது. தற்காலத்தில் மேற்குநாடுகளிலும் வரவேற்ப்பைப்வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் இந்திய உணவை உண்ண தெரிவு செய்யும் மேற்கு நாட்டினர் "Lets go to cuury" என்று கூறுவர்.
 
== கறி வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது