குடிசார் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ckb:ئه‌ندازیاریی ئاوه‌دانی; மேலோட்டமான மாற்றங்கள்
*திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Torres Petronas Mayo 2004.jpg|thumb|250px200px| [[பெட்ரோனாஸ் கோபுரங்கள்]], பொறியாலர் [[சீசர் பெல்லி]] மற்றும் [[தார்ண்டன் தாம்செட்டி]] ஆல் வடிவமைக்கப்பட்டது]]
'''குடிசார் பொறியியல்''' என்பது ஒரு உயர்தொழில் பொறியியல் துறையாகும். இது, [[பாலம்|பாலங்கள்]], [[கால்வாய்]]கள், [[சாலை]]கள், [[அணை]]கள், [[கட்டிடம்|கட்டிடங்கள்]] போன்றன உள்ளிட்ட கட்டிடச் சூழலின் [[வடிவமைப்பு]], [[கட்டுமானம்]] என்பவற்றோடு தொடர்புடையது. படைத்துறைப் பொறியியலுக்கு அடுத்ததாக மிகப் பழைமையான பொறியியல் துறை இதுவாகும். இப் பொறியியல் துறையைப் பல துணைத்துறைகளாகப் பிரிப்பது வழக்கம். [[சூழலியல் பொறியியல்]], [[நிலத்தொழில்நுட்பப் பொறியியல்]], [[கட்டமைப்புப் பொறியியல்]], [[போக்குவரத்துப் பொறியியல்]], [[காற்றுப் பொறியியல்]], [[நீரியல்|நீர்வளப் பொறியியல்]], [[பொருட் பொறியியல்]], [[கரையோரப் பொறியியல்]], [[கட்டுமானப் பொறியியல்]] என்பன இவற்றுட் சிலவாகும். மனித வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதாலும், எல்லாவிதமான பொறியியல் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பதாலும் இது [[பொதுவியல்]] என்றும் அழைக்கப்படும்.
 
== குடிசார் பொறியியல் தொழில் துறையின் வரலாறு ==
[[படிமம்:Pont du gard.jpg|left|thumb|250px|கிமு 19 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரோமன் நீர்காவி. [[பொண்ட் டு கார்ட்]], [[பிரான்ஸ்]]]]
 
மனிதன் தோன்றியது முதலே [[பொறியியல்]] அவனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. குடிசார் பொறியியல், மனிதன் [[நாடோடி வாழ்க்கை]]யைக் கைவிட்டுத் தனக்கென வீடுகளை அமைத்துக்கொள்ளத் தொடங்கிய கிமு 4000 தொடக்கம் 2000 வரையிலான காலப்பகுதியில் எகிப்து, [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய பகுதிகளில் முறையாகத் தொடங்கியது எனலாம். இக்காலத்தில் [[போக்குவரத்து]] மிகவும் முக்கியத்துவம் பெறத்தொடங்கி சில்லு, பாய்களைக் கொண்டு கடலோடுதல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
[[படிமம்:Pont du gard.jpg|left|thumb|250px|கிமு 19 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரோமன் நீர்காவி. [[பொண்ட் டு கார்ட்]], [[பிரான்ஸ்]]]]
 
 
கிமு 2700-2500 காலப்பகுதியில் எகிப்தில் அமைக்கப்பட்ட பிரமிட்டுகளே முதல் பெரிய கட்டுமான அமைப்புக்கள் எனலாம். [[சிந்துவெளி நாகரிகம்]], [[கிரேக்க நாகரிகம்]], [[ரோம நாகரிகம்]] போன்ற கிறிஸ்துவுக்கு முந்தியகால நாகரிகங்களிலும் குடிசார் பொறியியல் வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுக்களைக் காணமுடியும்.
வரி 27 ⟶ 25:
{{Main|கட்டமைப்புப் பொறியியல்}}
 
[[படிமம்:Burjdubaiaug92007.jpg|left|thumb|160px100px|[[புர்ஜ் கலிஃபா]], உலகின் மிக உயரமான கட்டடம்]]
 
கட்டமைப்புப் பொறியியல் ([[:en:Structural engineering]]) என்பது, பல்வேறு வகையான சுமைகளைத் தாங்கும் நோக்கிலான கட்டமைப்பு முறைமைகளின் [[வடிவமைப்பு]] தொடர்பான பொறியியல் துறை ஆகும். பிற துறைகள் சிலவும் இத்துறையின் நோக்கங்களோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. எனினும், ஒரு பொருள் அல்லது ஒரு தொகுதியின் அறிவியல் அல்லது தொழிற்துறைப் பயன்பாடு எதுவாக இருப்பினும், அது முக்கியமாக சுமைகளைத் தாங்குவதும் ஆற்றலைப் பரவலாக்குவதற்குமான [[வடிவமைப்பு]]த் தேவைகளைக் கொண்டிருப்பின் அது அமைப்புப் பொறியியலைச் சேர்ந்ததாகக் கருதப்படும். அமைப்புப் பொறியியல் பொதுவாகக் குடிசார் பொறியியலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. எனினும் இது ஒரு தனித்துறையாகக் கற்கப்படுவதும் உண்டு.
 
 
ஒரு கட்டமைப்புப் பொறியியலாளர், மிகப் பொதுவாகக் கட்டிடங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் அல்லாத அமைப்புக்களை வடிவமைப்பார். எனினும் அமைப்பியல் உறுதிப்பாடு தேவைப்படும்போது பொறிகளின் வடிவமைப்பிலும் அவரின் பங்கு வேண்டியிருக்கும். மனிதனால் உருவாக்கப்படும் மிகப் பெரிய அமைப்புக்களில் மட்டுமன்றி, தளபாடங்கள், மருத்துவக் கருவிகள், பலவகையான வண்டிகள் போன்றவற்றிலும் கூட அமைப்புப் பொறியியல் சார்ந்த வடிவமைப்பு உள்ளீடுகள் தேவைப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது