பிரான்சின் பதினாறாம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Людовік XVI
No edit summary
வரிசை 1:
{{எழுத்துப்பிழை}}
{{Infobox_Monarch|name=பதினாறாம் லூயி<br />Louis XVI
|title=[[பிரான்ஸ்|பிரான்சினதும்]] [[நவார் இராச்சியம்|நவாரினதும்]] மன்னன்
வரி 24 ⟶ 23:
|}}
[[படிமம்:LouisXVIExecutionBig.jpg|right|380px|thumb|பதினாறாம் லூயி மன்னனின் மரணதண்டனை நிறைவேற்றப்படல்.]]
'''பதினாறாம் லூயி''' (''Louis XVI''), ([[23 ஆகஸ்ட்]], [[1754]] – [[21 ஜனவரி]], [[1793]]), [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக [[1774]] முதல் [[1792]] வரை ஆட்சி செய்தவன். இவனது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" (''Louis-Auguste'') ஆகும். [[1972]], [[ஆகஸ்ட் 10]] இல் இவன் [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். விசாரணையின் முடிவில் இவன் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு [[ஜனவரி 21]], [[1793]] இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது.
 
'''பதினாறாம் லூயி''' (''Louis XVI''), ([[23 ஆகஸ்ட்]], [[1754]] – [[21 ஜனவரி]], [[1793]]), [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக [[1774]] முதல் [[1792]] வரை ஆட்சி செய்தவர். இவரது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" (''Louis-Auguste'') ஆகும்.
மரியே ஆந்த்வானெடாகிய ஆஸ்த்ரிய இளவரிசியை மனம்ப் புரிந்தார்.
 
இவரது மனைவி மரீ அன்டெனெட் என்ற ஆஸ்த்ரிய இளவரசி. பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவரது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான [[பிரெஞ்சு]] மக்கள் போகப் போக அவர் மீதும் மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள். [[1972]], [[ஆகஸ்ட் 10]] இல் இவர் [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு [[ஜனவரி 21]], [[1793]] இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. பதினாறாம் லூயி மன்னனின் மறைவு பிரான்சின் போர்பன் மரபு மன்னராட்சியின் முடிவுக்கு வழி வகுத்தது. இதுவே பின்னர் [[நெப்போலியன் பொனபார்ட்|முதலாம் நெப்போலியன்]] ஆட்சியைப் பிடிக்க வழிகோலியது.
முதலாம் ஃப்ரான்சிய ஜனநாயகத்தால் இவர் மற்றும் இவரின் போர்பொன் குளத்தின் இரையான்மை முரக்கடிக்கபட்டது.
 
பதினாறாம் லூயி மன்னனின் மறைவு பிரான்சின் மன்னராட்சியின் முடிவுக்கு வழி வகுத்தது எனலாம். இதுவே பின்னர் [[நெப்போலியன் பொனபார்ட்|முதலாம் நெப்போலியன்]] ஆட்சியைப் பிடிக்க வழிகோலியது.
 
பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவனது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான [[பிரெஞ்சு]] மக்கள் போகப் போக அவன் மீதும் அவனுடைய மனைவி மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள்.
 
 
== '''பாரதம்''' ==
 
இவர் பிரித்தானிய இராச்சியத்தை பாரதத்திலிருந்து ஒழிக்க ஹைதர் அலி, திப்பு சுல்தான் பொன்ற அரசர்களுக்குக்கு ஒத்தாசையாய் இருந்தார்.
 
அந்நாள் சிலோன் ஆன இலங்கையில் பிரித்தானியர்களை எதிர்க்க இவர் உதவினார்.
 
ஸுஃப்ரா'ன், என பெயர்கொள்ளும், சான்-த்ரொபெ தாமபதி இரெண்டாம் ஆங்கிலேய-மைசூர் போரில் ஹைதர் அலிக்கு ஒத்தாசையாய் செயல்புரிந்தார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினாறாம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது