இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
 
'''''புறநானூற்றில் வேறோரிடத்தில் இடம் பெற்ற சம்பவம்''''':
ஒரு வீரனுடைய தாய் தன் மகன் இறந்த திறத்தைக்காண போர்க்களம் சென்றாள். அங்கு எதிர்த்த பகைவர்களைக் கொன்று முடிவில் உடல் வெட்டுண்டு சிதறிக் கிடந்த தன் மகனுடைய வீரச்சிறப்பை கண்டு அப்பெருமிதத்தால் அவளுடைய வற்றிய மார்புகள் மீண்டும் பாலூறிச் சுரந்ததாக ஒளவையார் கூறுகிறார். வயது முதிர்ந்த ஒரு தாயுடைய மகன் போர்க்களத்திற்கு சென்றிருந்தான். அவன் பகைவர் படைக்கண்டு அஞ்சி முதுகில் புண்பட்டு இறந்தான் என்று சிலர் அத்தாயிடம் கூறினர். இதைக் கேட்டவுடன்
{{cquote|"என் மகன் முதுகில் புண்பட்டு இறந்துகிடப்பானானால் அவன் வாய் வைத்து உண்ட என் மார்பை அறுத்தெறிவேன்" என்று அத்தாய் வஞ்சினம் கூறி போர்க்களத்திற்கு சென்றாள். அங்கு மார்பில் புண்பட்டு தன் மகன் இறந்து கிடப்பதை கண்டவுடன் அவனை பெற்றெடுத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும் மிகுதியான மகிழ்ச்சி அடைந்ததாக}} காக்கை பாடினியார் பாடுகிறார்.
இக்காலக் கட்டத்தில் பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. சமூக சீர்திருத்தவாதிகள் பெண்களுக்தெதிரான கொடுமைகளை கடுமையாகச் சாடினர். அதன் விளைவு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பெண்கள் நிலையில் மாற்றம் காணத் தொடங்கியது. சட்டங்கள் இயற்றப்பட்டன. பெண் கல்வி புகட்டப்பட்டது. நான்கு சுவருக்குள் அடைப்பட்டிருந்த பெண்கள் வெளியுலகைப் பார்த்தனர்.
 
=== சுதேசி மற்றும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் ===
 
ஆங்கில ஆட்சியின்பால் அதிருப்தி கொண்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெறும் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் அரசுக்குச் சமர்ப்பிப்பதால் பெரிய மாறுதல் எவையும் ஏற்படப் போவதில்லையென்றும், இதர பல நேரடி நடவடிக்கைளில் ஈடுபட்டுப் போராடுதல் அவசியம் என்றும் கருதிக்கொண்டிருந்தார்கள். அவ்வெண்ண எழுச்சியின் பிரதிபலிப்பாக 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
[[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் தொடங்கும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்தும் சொந்த பணத்தைக் கொடுத்தும் பங்குகள் வாங்கியும் உதவியுள்ளனர். 6 சுதேசி கப்பல் நிறுவனம் "காலியா"’ "லாவோ"’ என்னும் பெயருடைய இரு கப்பல்களை வாங்கியது. இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின. பாரதியாரின் "இந்தியா" பத்திரிக்கையிலே "வந்தேமாதரம்" எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன 'காலியா' 'லாவோ' கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி 'வீர சிதம்பரம் வாழ்க' எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. இச்செய்தி பெண்களும் இவ்வியக்கத்தில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.7 திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் சிதம்பனாரையும், சுப்புரமணியசிவாவையும், போலீஸ் படையினர் பாளையங்கோட்டைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். தம்மைக் கண்டு விம்மியழுத மனைவியைப் பார்த்து "மீனாட்சி பயப்படாதே! விரைவில் வந்து விடுகிறேன்"’ என்று 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிதம்பரனார் ஆறுதல் கூறினார்.
 
சிதம்பனார்சிதம்பரனார் அவர்கள் சிறையில் பல கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார். அவரின் தண்டனையைக் குறைக்கும் பொருட்டு அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஆளுநர், வைசிராய் மற்றும் இங்கிலாந்து மன்னருக்கு தந்தியும், மனுவும் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். மேலும் செல்வச் சீமானின் மனைவியான மீனாட்சியம்மாள், தன் கணவரின் விடுதலையின் பொருட்டு வழக்கு நடத்தியதால் தங்கள் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும், இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர் விடுதலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் அதற்காக ரூ.10,000 தேவைப்படும் என்றும் தன் கணவரின் மேல் அன்பு கொண்ட பலர் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்தும், தற்போதைய இயலாத சூழ்நிலையை தெரிவித்தும், உதவி கேட்டு 1908-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிக்கைளில் விளம்பரப்படுத்திய செய்தியை படிப்போர் யாவரும் கண்கலங்கும்படியாக இருந்தது.
 
சிறையில் அவரை படாதபாடு படுத்தினர். அதனை தாங்கி கொள்ளதாங்கிகொள்ள இயலாதவராகி சிதம்பரனார் தன்னை தண்டனைக்கேற்ப அந்தமான் தீவுக்கே அனுப்புமாறு வைஸ்ராய்க்கு மனுசெய்தார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து வேதனையுற்ற மீனாட்சியம்மாள் தன் கணவரை தமிழ்நாட்டுச் சிறைகளில் வைத்து கொடுமை படுத்துவதைவிட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுசெய்தார். ஒரு தேச பக்தனின் மனைவியின் துயரத்திற்கு இவ்வம்மையாரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறுதான் ஒவ்வொரு தேசபக்தனின் மனைவியரும் நாட்டுப்பணிக்காக தங்கள் கணவன்மார்களை அற்பணித்துவிட்டு துயர வாழ்க்கை வாழ்ந்தனர்.
 
தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பட்ட துயரம் எழுத்தால் வடிக்க முடியாதது. வத்தலக்குண்டில் பிறந்தவரான சுப்பிரமணிய சிவா தமக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி மீனாட்சியம்மாளைத் துறந்து ஈன்று வளர்த்த அன்னையையும் மறந்து தேச விடுதலைப் போரில் அயராது ஈடுபட்ட அப்பழுக்கற்றவர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அந்நாளில் சிறைகளிலே தேசபக்தர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இரவு நேரங்களில் படிக்கவும், எழுதவும் விளக்கு வசதி தரப்படவில்லை. பகலில் கடுமையான உழைப்பு. இச்சூழ்நிலையில் பட்டினியால் அவதிப்பட்டு கொண்டிருந்த தன் மனைவி மீனாட்சியின் துயர் துடைக்க "சச்சிதானந்த சிவம்"’ என்ற அரிய வேதாந்த நூலை, தமது சிறை வாசத்தின்போது இயற்றினார். அந்நூலை அவர் இயற்ற காரணமாக இருந்த மிகவும் பரிதாபகரமான அந்த நிகழ்ச்சியை அவரே அந்த நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்.
 
“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சிஷ்யராகிய பீட்டர் என்பவர் வுhந டிநயரவகைரட என்ற சேஷத்திரத்தின் வாயிலிற் செல்லுங்காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கால்களும் இல்லாத ஒரு பிறவி நொண்டி அவரைக் கண்டு பிச்சை கேட்க அவர் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று அவன் கையைப்பிடித்துகையைப் பிடித்து தூக்கிவிட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பது போல வளர அவன் பரம சந்தோஷமடைந்து குதித்துக் கொண்டு சென்றான் என்று கிருஸ்துவ வேத புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அதே மாதிரியாக எனது மனைவி என்னைச் சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில், தான் ஏழ்மைத் தனத்தினால் மிகக் கஷ்டப்படுவதால் தனது கஷ்ட நிவர்த்திக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள நானும் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று கூறி எனது சற்குருமுகத்தினின்றும் கேட்டு, அறிந்து அனுபவித்தவைகளை ஒரு புத்தக ரூபமாய் எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன்’’ என்று 1911-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் நாள் சிவா அவர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்தபோது எழுதியுள்ளார். அப் புத்தகத்தை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் மனைவி பிழைக்கட்டும் என்று கருதினார். ஆனால் அப்புத்தகம் அதிகம் விற்பனையாகவில்லை.
 
==திருநெல்வேலி சதி வழக்கு==
குறிப்புகள்
 
1.# சோமலே, [[மதுரை]] மாவட்டம் (வேதாரண்யம், 1980), பக். 19-20
2.# ச.க. இராமர் இளங்கோ, பாரதிதாசன் படைப்புக்கலை (சிவகங்கை, 1983), பக்.306, 359
3.# செ.பழனிசாமி, புறநாநூற்றில் தமிழர் பண்பாடு, (கோவை, 1989), ப. 74
4.# இ.N.Pசநஅயடயவாயஇயேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.
5.# ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், முதல்தொகுதிமுதல் தொகுதி (சென்னை, 1983) ப.70.
6,# சு.யு.Pயனஅயயெடிhயnஇஏ.ழு.ஊhனையஅடியசயஅ Pடைடயiஇ(னுநடாiஇ1977)இp. 35
7, # ம.பொ. சிவஞானம்,விடுதலைப்போரில் விடுதலைப் போரில் தமிழகம், ப. 162
8,# ம.பொ. சிவஞானம் விடுதலைப்போரிலவிடுதலைப் போரில தமிழ் வளர்ந்;தவளர்ந்த வரலாறு (சென்னை, 1997), ப. 196
9இ# இ ஊ.ஐ.னு சுநிழசவ இஏழட-5இ(ளநஉசநவ)இ 1908 – 9
10,# ம. பொ. சிவஞானம்,விடுதலைப்போரில் தமிழகம்விடுதலைப் போரில் தமிழகம், ப. 210
11,# ம.பொ. சிவஞானம் விடுதலைப்போரில தமிழ் வளர்ந்;த வரலாறு (சென்னை,பூங்கொடி பதிப்பகம், 1997) ப. 90-91.
12,# ம. பொ. சிவஞானம்,விடுதலைப்போரில் தமிழகம்விடுதலைப் போரில் தமிழகம், பபபக். 219, 228
13,# மே.கூ ப. 233
14,# ந.முடிகோமதி,சட்டமன்றத்தில்அண்ணா(சென்னை:மணிவாசகர் பதிப்பகம்,1998), ப.207
15,# இருவார அறிக்கை, 17 ஆகஸ்ட் 1917 (குழசவniபாவடல சுநிழசவஇ புழஎநசழெச ழக ஆயனசயள வழ வாந புழஎநசழெச புநநெசயட ழக ஐனெயை) தமிழ்நாடு ஆவணக் காப்பகம், த.ஆ.கா)
16,# மே.கூ. 5 அக்டோபர் 1917
17,# தமிழரசு,மார்ச்,2006,பப.68-69
18,# அ.இறையன்,சுயமரியாதை சுடரொளிகள்(சென்னை,1981),ப.3
19,# சாமி சிதம்பரனார், தமிழர் தலைவர்:பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு,(சென்னை,1997), ப.64
20,# [[மதுரை]] ஸ்ரீனிவாஸவரதன் வாக்குமூலம் அரசியல் பிரசித்தி பெற்றவர்கள் வாக்குமூலம், ப.2 (த.ஆ.கா) (Pநசளழயெட ளவயவநஅநவெ ழக Pழடவைiஉயட Pநசளழயெடவைநைள)
21,# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர் ([[மதுரை]] சுதந்திர பிரசுராலயம,; 1983) ப. 39.
22,# மே. கூ. பப. 32-33.
23,# அரசு ஆணை எண் 2852, பொதுப் பணித்துறை, 7 டிசம்பர் 1927, நவசக்தி, 7 செப்டம்பர், 1927
24,# நியூ இந்தியா, 7 நவம்பர்1927
25,# இந்து, 2 பிப்ரவரி1928
26# இந்து 20 அக்டோபர் 1927
27,# னுயஎனை யுசழெடனஇ யேவழையெடளைஅ யனெ சுநபழையெட Pழடவைiஉளஇ வுயஅடையெனரஇ ஐனெயைஇ (ளுரளளநஒ ருniஎநசளவைலஇ 1973), ப. 178.
28,# இருவார அறிக்கை, 3 பிப்ரவரி 1939.
29,# சட்டமறுப்பு இயக்கம் 1930-31 (இரகசியமானது) பப. 164-65 (ஊiஎடை னுளைழடிநனநைnஉந ஆழஎநஅநவெஇ உழகெனைநவெயைட)
30இளைஞர்# இளைஞர் இந்தியா, 22 மே 1930 (லுழரபெ ஐனெயை) உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
31,# இந்து,4 ஜீன் 1931
32,# இளைஞர் இந்தியா, 22 மே 1930
33,# இருவார அறிக்கை,4 ஜீன் 1930
34# மே. கூ., 18 ஏப்ரல் 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683 ஏ,30 ஏப்ரல் 1930
35,# காங்கிரஸ், 22 ஏப்ரல் 1930: இந்து, 4 ஜீன் 1931
36,# இருவார அறிக்கை,6 மே 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683,ஏ,30 ஏப்ரல் 1930
37,# இளைஞர் இந்தியா, 8 மே 1930; : உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683,வி,20 மே 1930
38,# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
39,# இருவாரஅறிக்கை,4 ஜீன் 1930;:
சென்னை சட்டசபைவிவாதம்,நவம்பர்1930-ஜனவரி1931, பப.147-49
40,# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
41,# தளவாய்,சுதந்திரப்போராட்டத்தியாகிசொற்பொழிவு,14ஆகஸ்ட்1992,
அன்னைதெரசாமகளிர் பல்கலைக்கழகம்:தமிழரசு,16 ஆகஸ்ட்,1991
42,# சட்டமறுப்பு இயக்கம் 1930-35,(இரகசிய செய்திகள் கோப்பு)
43,# உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
44,# நவசக்தி, 31 டிசம்பர்1930
45,# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
46# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர், ப.45
47,# இருவாரஅறிக்கை,19 மார்ச்1931
48,# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர்,ப.48
49,# ப.சோழநாடன்,கொடுமுடிகோகிலம்கே.பி.சுந்தராம்பாள் (சென்னை:ரிஷபம் பதிப்பகம்,2002),பப34-63
50,# தமிழரசு,16ஆகஸ்ட்,1991,பப.22-23
51,# திரு.வி.க.வாழ்க்கைக்குறிப்புகள், (சென்னை,1981),பப.156-159
ம. ம. பொ. சிவஞானம், விடுதலைப்போரில் தமிழகம், ப.161
52,# சென்னை சட்டசபை விவாதம், மார்ச்1932, ப.396,ஆகஸ்ட் 1932,ப.43
53,# அரசு ஆணை எண் 507,பொதுத்துறை,15 ஜீன் 1933
54,# சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப.753
55,# சுதந்திரச்சங்கு, 3 ஏப்ரல் 1933
56,# P.N.Pசநஅயடயவாயஇ யேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.145
57,# பி.என்.பிரேமலதா,இந்தியப்பெண்கள்(கொடைக்கானல்,1997),ப.192
58,# தினமலர், [[மதுரை]],26 பிப்ரவரி,2004
59# மே.கூ,15 ஆகஸ்ட்,1999
60,# மே.கூ
61,# ஆனந்தவிகடன், 23 ஜனவரி,1994
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}
25

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/946173" இருந்து மீள்விக்கப்பட்டது