கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
பொதுச்சங்கம் என்பது ''திருச்சபை வாழ்வு'' பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்க, உலகளாவிய திருச்சபையின் ஆயர்கள் ஒன்று கூடும் செயலாகும். கிறிஸ்தவ வரலாற்றில் நடைபெற்ற 21 திருச்சங்கங்களை, பொதுவாக [[கத்தோலிக்க திருச்சபை]] பொதுச்சங்கங்களாக ஏற்றுக் கொண்டுள்ளது. தொடக்க காலப் பொதுச்சங்கங்களைத் தவிர்த்து, கத்தோலிக்க வரலாற்றில் முக்கியமானவையாக கருதப்படுபவை இரண்டு பொதுச்சங்கங்கள். அவை, 1. திரெந்து பொதுச்சங்கம், 2. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்.
===முதல் எட்டு பொதுச்சங்கங்கள்===
முதல் எட்டு பொதுச்சங்கங்களும் (325-870) [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] தலைநகராக கீழைப் பகுதியில் விளங்கிய [[கான்ஸ்தாந்திநோபுள்இசுதான்புல்|கான்ஸ்தாந்திநோபுளை]]ச் சூழ்ந்த இடங்களில் உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பெற்றன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை வரையறுப்பதே இப்பொதுச்சங்கங்களின் முக்கிய நோக்கமாயிருந்தது. [[நைசின் விசுவாச அறிக்கை|நிசேயா நம்பிக்கை அறிக்கை]] தவிர [[திரித்துவம்|மூவொரு கடவுளின்]] இயல்பு, [[இயேசு கிறித்து|கிறிஸ்து]]வின் மனித, இறை இயல்புகள், [[தூய ஆவி]]யின் இறை இயல்பு, [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] கடவுளின் தாயாக இருக்கிறார் போன்ற நம்பிக்கை உண்மைகள் இந்த பொதுச்சங்கங்களில்தான் கிரேக்க மெய்யியல் பின்னணியில் துல்லியமாக வரையறுக்கப்பட்டது. இந்த எட்டு பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாத-முடிவுகளும் கீழேத் தரப்படுகின்றன.
<center>
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்தவப்_பொதுச்சங்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது